ஒவ்வொரு வருடமும் உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படி ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்படும்போதும் அதற்க்கு முன் உலக அழகிகளாக இருந்தவர்களை நாம் மறந்து விடுகிறோம் . (ஐஸ்வர்யாராய் போன்ற உலக அழகிகள் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றால் அவர்களும் இன்று மக்கள் மனங்களில் இருந்து காணாமல் போய் இருப்பார்கள்.). அதனால் தான் 1990 முதல் 2010 வரை உள்ள உலக அழகிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்
Gina Marie Tolleson -- Miss World for 1990, United States
Ninibeth Leal Jiménez -- Miss World for 1991, Venezuela
Julia Alexandrovna Kourotchkina -- Miss World for 1992, Russia
Lisa Hanna -- Miss World for 1993, Jamaica
Aishwarya Rai -- Miss World for 1994, India
Jacqueline Aguilera -- Miss World for 1995, Venezuela
Irene Skliva -- Miss World for 1996, Greece
Diana Hayden -- Miss World for 1997, India
Linor Abargil -- Miss World for 1998, Israel
Yukta Mookhey -- Miss World for 1999, India
Priyanka Chopra -- Miss World for 2000, India
Agbani Darego -- Miss World for 2001, Nigeria
Azra Akin -- Miss World for 2002, Turkey
Rosanna Diane Davison -- Miss World for 2003, Ireland
María Julia Mantilla -- Miss World for 2004, Peru
Unnur Birna Vilhjálmsdóttir -- Miss World for 2005, Iceland
Taťána Kuchařová -- Miss World for 2006, Czech Republic
Zhang Zilin -- Miss World for 2007, China
Ksenia Sukhinova -- Miss World for 2008, Russia
Kaiane Aldorino -- Miss World for 2009, Gibraltar
Alexandria Mills Miss World f0r 2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக